Tag: May Day
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் 4 மே தினப் பேரணிகள்
இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல அரசியல் கட்சிகள் தமது ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இதன்கீழ் கொழும்பு நகரை மையப்படுத்தி 4 பிரதான மே தினப் பேரணிகள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ... Read More
தொழிலாளர் தினம்
மே தினம் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் சாதனைகளையும் நினைவுகூரும் முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் நோக்கத்துடன் இந்த ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு
சர்வதேச தொழிலாளர் தினமான, நாட்டில் உழைக்கும் மக்களின் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் திட்டமொன்றுக்கு முக்கிய அடியை எடுத்து வைப்பதற்கு ... Read More
மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு
மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை (01) மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் ... Read More
மே தினத்தன்று விசேட போக்குவரத்து திட்டம்
மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள் மற்றும் ... Read More

