Tag: Middeniya
நீதிமன்றத்தில் சரணடைய உள்ள சம்பத் மனம்பேரி ?
மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More
மித்தெனிய துப்பாக்கிச்சூடு ; பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத ... Read More

