Tag: Ministry of Digital Economy
QR குறியீடு பதிவு சிக்கல்களுக்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டைப் பெறுவதற்கான பதிவில் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள், 076 000 19 19 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வாகனத்தின் எண்ணை அனுப்பி உதவி பெறலாம் என்று டிஜிட்டல் பொருளாதார ... Read More
பழைய QR போதுமா? புதிய பதிவு வேண்டுமா? ; எரிபொருள் பாஸ் குறித்து விளக்கம்
தேசிய எரிபொருள் பாஸ் (QR) அமைப்பு தற்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. எரிபொருள் கொள்முதல் செயல்முறையை சீராக்க வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று ... Read More
அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத9 இலட்சம் சிம் அட்டைகள் பயன்பாட்டில்உறுதிப்படுத்தப்படாவிட்டால் முடக்கப்படுவதாக அறிவிப்பு
இலங்கையில் அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும், தேவையான விபரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை முடக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் ... Read More
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபால நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி ... Read More
மாவட்ட மட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்களை GovPay திட்டத்துடன் இணைப்பதற்கான பொறிமுறையொன்றை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உருவாக்க வேண்டும்
மாவட்ட மட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்களை GovPay திட்டத்துடன் இணைப்பதற்கான ஒருங்கிணைப்புப் பொறிமுறையொன்றை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உருவாக்க வேண்டும் என விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் ... Read More
ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. டிஜிட்டல் ... Read More

