Tag: Moratuwa
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொரட்டுவையில் பதிவாகியுள்ளது. நேற்று (14) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் 10 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு ... Read More

