Tag: National Disaster Relief Services Centre
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் வாங்குவத்ற்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 147,628 குடும்பங்கள் உதவி பெற தகுதியுடையவர்களாக ... Read More

