Tag: Naveen Dissanayake
நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, அக்கட்சியின் உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் 2026 ஆம் ஆண்டிற்கான யாப்பின் 8.1.1(c) சரத்தின் கீழ், நவீன் திஸாநாயக்க இவ்வாறு ... Read More

