Tag: New Acting Secretary

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர் நியமனம்

Mithuna- October 15, 2025

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள் ... Read More