Tag: New IGP assumes duties

புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

Sasikala- August 14, 2025

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட ... Read More