Tag: nikawarettiya
4 லீட்டர் பெட்ரோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனை நிகவெரட்டியவில் சம்பவம்
நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் 4 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு 21 நாட்கள் சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நிகவெரட்டிய ... Read More

