Tag: Otamavadi
ஓட்டமாவடியில் கார் விபத்து ; ஒருவர் பலி
ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் ... Read More

