Tag: passport office
கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டதுவிண்ணப்பதாரிகள் 1962 இலக்கத்திற்கு அழைக்கவும்
கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்த கணினி கட்டமைப்பு கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் ... Read More

