Tag: Pearl

22 கஜ முத்துகளுடன் இருவர் கைது

Mithuna- May 22, 2025

மட்டக்களப்பு - ஏறாவரில் 22 கஜ முத்துகளுடன் நேற்று (21) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான ... Read More