Tag: police cctv
நவீன கண்காணிப்பு கெமரா வசதிகளுடன் கூடிய இரண்டு வான்கள் பொலிஸாருக்கு
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, நவீன கண்காணிப்பு கெமரா அமைப்புகளுடன் கூடிய இரண்டு வேன்கள் இலங்கை பொலிஸாருக்கு நேற்று வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் ... Read More

