Tag: Ponies to be auctioned in Nuwara Eliya
நுவரெலியாவில் ஏலம் விடப்படும் போனீக்கள் (ponies)
நுவரெலியாவில் தெருவில் சுற்றித்திரியும் போனீக்களைப் பிடித்து கைப்பற்ற நகராட்சி நடவடிக்கை எடுதுள்ளதாக நுவரெலியா மேயர் உபாலி வணிகசேகர தெரிவித்தார். போனீக்களின் உரிமையாளர்கள் அவற்றை கொண்டு வருமானம் ஈட்டுவதாகவும், எனினும் அந்த போனீக்களை பராமரிப்பதில்லை என்றும் ... Read More

