Tag: president easter massage
அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம் – ஜனாதிபதியின் ஈஸ்டர் தினச் செய்தி
கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னதமான பண்புகளால் நிரப்பி, அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒரே இலங்கை குடும்பமாக முன்னோக்கிச் செல்ல கைகோர்க்குமாறு அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி அநுர ... Read More

