Tag: Presidential Security Officers purchased liquor
ஜனாதிபதியைப் பாதுகாக்க வந்த அதிகாரிகள் கட்டுநாயக்க duty-free கடையில் மதுபானம் வாங்கியது மோசமான செயல் – பதில் பொலிஸ் மாஅதிபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் (duty-free section) தீர்வையற்ற கடைகளில் 7 ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் சட்டவிரோதமாக 35 மதுபானம் போத்தல்களை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் மீது ஜனாதிபதி அலுவலகம் கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை ... Read More

