Tag: prosoners

சிறைக்கைதிகளுக்கு உறவினர்களைச் சந்திக்க விசேட வாய்ப்பு

Sasikala- April 13, 2026

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்குத் தமது உறவினர்களை நேரில் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பினை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றும் (ஏப்ரல் 13) நாளையும் (ஏப்ரல் 14) ... Read More