Tag: Ramanathan Archchuna
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே கொள்வதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள நிலையில் ... Read More
நான் நீண்ட காலம் அரசியலில் நீடிக்க போவதில்லை
தான் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (29) சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். ... Read More
???? Breaking News : கைவிலங்குடன் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பராரளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து ... Read More
கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ... Read More
???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ... Read More

