Tag: Ranking

தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய இஷன் கிஷன்

Mithuna- March 12, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் இஷன் கிஷன் முன்னேறியுள்ளார். உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் 39, இறுதியில் 54 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ... Read More

சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

Mithuna- December 31, 2025

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து சம்மேளனத்தின் (ITTF) சமீபத்திய தரவரிசைப் பட்டியலின் படி, ... Read More

மூன்றாம் இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா

Mithuna- December 28, 2025

 தென்னாபிரிக்காவுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு, அபிஷேக் ... Read More