Tag: rankings

துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி

Mithuna- December 12, 2025

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் ... Read More

டென்னிஸ் தரவரிசை ; டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த அனிஸ்மோவா

Mithuna- December 4, 2025

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர். அமெரிக்காவின் கோகோ காப் 3-வது ... Read More

ஐசிசி தரவரிசை ; 4-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி

Mithuna- December 3, 2025

ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது ... Read More

டென்னிஸ் தரவரிசை ; முதலிடத்துக்கு முன்னேறிய அல்காரஸ்

Mithuna- November 12, 2025

டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து நம்பர்-1 இடத்த்துக்கு மீண்டும் முன்னேறினார். இவர் தற்போது நடந்து ... Read More

சகலதுறைவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய சிகண்டர் ராசா

Mithuna- November 7, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இரண்டாவதில் 37, மூன்றாவதில் 51 ... Read More

ஒருநாள் பேட்டர் தரவரிசை ; முதலிடம் பிடித்த ரோகித் சர்மா

Mithuna- October 29, 2025

ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ... Read More

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

Mithuna- October 9, 2025

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ... Read More