Tag: Ratnapura
“சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் திட்டத்தின் திட்டத்தின் இரண்டாவது மையம் இரத்தினபுரியில் திறந்து வைப்பு
இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, தற்போதைய அரசாங்கத்தின் சுகாதாரக்கொள்கையின் முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் ... Read More
லொறியுடன் மோதிய பஸ் ; 15 பேர் காயம்
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இன்று (16) இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, லொறி ... Read More
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
கட்டிடம் கட்டுவதற்காக மண் மேட்டை வெட்டிக் கொண்டிருந்தபோது, மண்மேட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்த மேசன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பெல்மதுல்ல ... Read More
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் சமீபத்தில் குறைந்ததால், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 நபர்களை வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ... Read More
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் உள்ள கடை ... Read More

