Tag: rebuild Sri Lanka
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடனும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வலுவாகக் கைகோர்ப்பு
டித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் ... Read More

