Tag: Relatives protest

யாழில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி உறவினர்கள் போராட்டம்

Mithuna- February 12, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி அவரது உறவினர்கள் இன்று (12) போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் இறுதிக் ... Read More