Tag: reopened
நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறப்பு
நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் ... Read More
159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: ... Read More

