Tag: resign
தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து ரோஷன் மஹாநாம ராஜினாமா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஷன் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் ... Read More
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் ரேணுகா இராஜினாமா
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
பெல்வத்தை சீனி நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி இராஜினாமா
பெல்வத்தை சீனி நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி நுவன் தர்மரத்ன பதவியை இராஜினாமா செய்துள்ளார். பெல்வத்தை சீனி நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக 08 மாதங்கள் பணியாற்றிய அவர், மலிமா அரசாங்கத்தின் அமைச்சர் விஜித ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு அமைப்பாளர் இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் இரு அமைப்பாளர்கள் இராஜினாமா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபாலவும் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்துக்கு அனுப்பியுள்ளார். Read More

