Tag: restoration of disaster
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் வலையமைப்புகள் முழுமையாக சீரமைக்க எதிர்பார்ப்பு
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளை மறுதினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ... Read More

