Tag: Russia Parliamentary Friendship Association
இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை, அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ... Read More

