Tag: Samantha Ranasinghe

சமந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

Mithuna- May 8, 2025

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08)பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

கோசல நுவனின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சமிந்த ரணசிங்க

Mithuna- April 9, 2025

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சமந்த ரணசிங்க 2024 ஆம் ஆண்டு ... Read More