Tag: Saroja Savitri Polraj
அபேக்ஷா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கண்காணித்தார்
அமைச்சர் பிரதான நுழைவாயிலில் நுழைந்த தருணத்திலிருந்து, பார்த்த ஒவ்வொரு முகத்திலும் "அபேக்ஷா" இருந்ததாகவும். அது தனக்காகவோ அல்லது தனக்கு நெருக்கமான ஒருவருக்காகவோ இருந்ததாகத் தெரிவித்தார். குழந்தைகள் வார்டு வளாகத்திற்குள் நுழைந்ததும், அது இளம் குழந்தைகளுக்கு ... Read More

