Tag: sealed
வத்தளையில் பாவனைக்கு பொருத்தமற்ற காய்ந்த மிளகாய் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது
வத்தளை களஞ்சியசாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது, குறித்த களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் காய்ந்த மிளகாய் சேமித்து வைக்கப்பட்டிருந்தது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக சந்தேகிக்கப்படும் ... Read More
மன்னாரில் நீண்ட காலமாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடு அறுக்கும் நிலையத்திற்கு சீல்
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான மாடு அறுக்கும் நிலையத்திற்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ... Read More
பாப்பரசர் போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்
வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் நேற்று (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும். ஒரு கார்டினல், போப்பின் தனிப்பட்ட இல்லத்தை சிவப்பு நாடாவால் பூட்டி சீல் ... Read More

