Tag: Semmani human burial
செம்மணி மனித புதைகுழி ; புதிதாக 9 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று (01) புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் ... Read More
செம்மணி மனிதப் புதைகுழி ; நீதி வேண்டி பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் நேற்று (30) நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களினால் சர்வதேச வலிந்து காணாமல் ... Read More
செம்மணி மனித புதைகுழி ; புதிதாக 12 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (31) மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் ... Read More
செம்மணி மனித புதைகுழி ; 10 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று (30) 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிதாக 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் ... Read More
செம்மணி மனித புதைகுழி ; 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று (26) இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு ... Read More
செம்மணி மனித புதைகுழி ; 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 ... Read More
செம்மணி மனிதப் புதைகுழி ; 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ் - அரியாலை (செம்மணி )- சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 47 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி ... Read More

