Tag: Speaker

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

Mithuna- August 19, 2025

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரைப்படுத்தினார். கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அமைய ... Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

Mithuna- August 19, 2025

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், 31 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ... Read More

நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Mithuna- August 18, 2025

அரசியலமைப்பின் 79வது பிரிவுக்கு அமைய நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் அண்மையில் (15) சான்றுரைப்படுத்தினார். இந்த நாணய மாற்றுண்டியர்கள் (திருத்த) சட்டமூலம் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் ... Read More

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

Mithuna- August 12, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கூட்டு நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Read More

ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- July 30, 2025

ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் 2025 ஜூலை 23 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ... Read More

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர் வழிபாடு

Mithuna- July 21, 2025

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன வெள்ளிக்கிழமை (18) விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதீபன் Read More

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படும்

Mithuna- July 9, 2025

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படவிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். சர்வதேச தொடர்புகள், நிதிச் சட்டம், நிர்வாகம் போன்ற விடயங்கள் தொடர்பில் ... Read More