Tag: Special Awareness
பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு
2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, இன்று (07) "வீதி பாதுகாப்பு தினம்" எனும் கருப்பொருளின் கீழ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையமும் ... Read More

