Tag: Sri Lanka Fisheries Corporation
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More

