Tag: Sri lanka

செம்மணி அகழ்வுப் பணி : மேலும் 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

Viveka- May 2, 2026

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் ... Read More

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா ?

Viveka- May 2, 2026

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் மைக்கேல். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படம் என்பதாலேயே இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக ... Read More

மறைந்த திறைசேரி அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

Sasikala- May 2, 2026

நிதியமைச்சிற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரின் இறுதிக்கிரியை இன்று (மே 2) பிற்பகல் ... Read More

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

Sasikala- May 2, 2026

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை ... Read More

நிதி நெருக்கடியால் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்

Viveka- May 2, 2026

அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) நிறுவனம், 34 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் விமான எரிபொருள் விலைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, நிறுவனம் ... Read More

சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் 4 வயது மகனின் உடல்கள் கட்டியணைத்தபடி மீட்பு

Viveka- May 2, 2026

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதை ஆற்றின் பார்கி அணையில்பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசு படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. சுற்றுலாவுக்காக சுமார் 40 பேருடன் சென்ற அந்த படகு கவிழ்ந்ததில் ... Read More

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்

Viveka- May 2, 2026

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. லெபனானின் ஆட்ஷிட் (Adshit) நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More