Tag: Sri lanka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 கோடி ரூபா பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- May 18, 2026

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரு விமானப் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (18) காலை 9.30 மணிக்கு பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ... Read More

உடும்பிராயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Mithuna- May 18, 2026

முள்ளிவாய்க்கால் நினைவாக, உடும்பிராயில் அமைந்துள்ள விடுதலை போராளி பொன். சிவகுமாரின் சிலை அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ... Read More

அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம்

Viveka- May 18, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தெஹ்ரான் முன்வைத்த அண்மைய பரிந்துரைகள் தொடர்பாக, ஈரானும் அமெரிக்காவும் தங்களது கருத்துகள் மற்றும் ... Read More

ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலைய தாக்குதல்: ஓமான் கடும் கண்டனம்

Viveka- May 18, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் பராகா அணுமின் நிலையத்தில் (Barakah Nuclear Energy Plant) தீ விபத்தை ஏற்படுத்திய ட்ரோன் தாக்குதலை ஓமான் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓமான் வெளிவிவகார அமைச்சு, ... Read More

சவூதி மீது ட்ரோன் தாக்குதல் : குவைத், கத்தார் கடும் கண்டனம்

Viveka- May 18, 2026

சவூதி அரேபியாவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் மற்றும் கத்தார் நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஈராக் வான்வெளியில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் ... Read More

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 830 கிலோ பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

Mithuna- May 18, 2026

மன்னார் வடக்குக் கடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ... Read More

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும்

Mithuna- May 18, 2026

தற்போதைய அரசு IMF இலக்குகளை மீறி செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஏதாவது ஒரு தரப்பினர் மறந்துவிடுவதால், நோய்வாய்ப்படுவதால், ... Read More