Tag: Sri Lanka's customs
இலங்கை சுங்க வருமானம் 02 டிரில்லியனை தாண்டியுள்ளது
இந்த ஆண்டு இலங்கை சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் நேற்று (30) மாலை நிலவரப்படி 02 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்று சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் சீவலி அருக்கொட தெரிவித்தார். அதன்படி, 2025 ... Read More

