Tag: Sri Sudarshanaramaya Viharaya
மண்சரிவினால் வீடுகளை இழந்து, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் தங்கியுள்ள மக்களிடம் ஜனாதிபதி நலன் விசாரித்தார்.
மண்சரிவினால் வீடுகளை இழந்து, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக இன்று (01) சென்று மக்களிடம் நலன் விசாரித்தார். சுதர்ஷனாராமய விகாரையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் ... Read More

