Tag: stealing chocolates

களுத்துறையில் சிற்றுண்டிச்சாலையை உடைத்து சாக்லேட் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கைது

Sasikala- February 26, 2026

களுத்துறை வெர்னாட் பெர்னாண்டோ (Vernat Fernando) விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான இனிப்புகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கைது ... Read More