Tag: supplementary

குறைநிரப்பு மதிப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் 2020-2024 ஆம் காலப்பகுதிகளுக்குள் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும்

Mithuna- November 21, 2025

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ... Read More