Tag: Suspect arrested with guns
மினுவாங்கொடயில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது
சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்மினுவாங்கொடயில் நபர் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்திம ஜெயரத்ன எனும் 45 வயது நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய ... Read More

