Tag: swimming

கடலில் நீராடிய 16 வயது மாணவன் மூழ்கி உயிரிழப்பு

Mithuna- March 19, 2026

ஹபராதுவ, ஹெண்டிவத்த கடற்கரை பகுதியில் கடலில் நீராடிய 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து ... Read More

பெம்முல்ல எல்லேஓயாவில் குளத்தில் நீராடச் சென்றவர் மாயம்

Mithuna- January 19, 2026

கம்பஹா மாவட்டம் பெம்முல்ல – எல்லேஓயா பகுதியில் அமைந்துள்ள மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர இந்த சம்பவம் நேற்று (18) பதிவாகியுள்ளதாகவும், காணாமல்போனவர் வெல்லம்பிட்டிய பகுதியை ... Read More

நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Mithuna- December 30, 2025

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று (30) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆழியவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ... Read More

யாழில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

Mithuna- November 14, 2025

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற  சிறுவனொருவர் நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நிரேக்சன் என்ற 18 வயதான  சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.  சம்பவ தினத்தன்று ... Read More

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் பலி

Mithuna- June 27, 2025

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கம்பஹாவின் அஸ்கிரியவைச் சேர்ந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஆவார். கொழும்பு ... Read More