Tag: Thai women
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி முற்றுகை : 09 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று இரவு சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளது. கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ... Read More

