Tag: thalangama police

நாளை விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் முன் ஆஜராக உத்தரவு

Sasikala- May 21, 2026

பாராளுமன்ற மைதானத்திற்கு அருகிலுள்ள போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகே நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, முன்னாள் தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாளை தலங்கம பொலிஸ் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, ... Read More