Tag: thimbulaagala
காட்டு யானையை காப்பாற்ற முற்பட்ட பஸ் வீதியை விட்டு விலகி விபத்து
கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டியவிற்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று திம்புலாகல பகுதியில் வீதியை விட்டு விபத்துக்குள்ளானது. நேற்று (14) இரவு 11.30அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக மனம்பிடிய பொலிஸார் தெரிவித்துள்ளது. வீதியை கடக்க ... Read More

