Tag: Thushara Upuldeniya
துஷார உப்புல்தெனியவுக்கு பிணை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ... Read More
துஷார உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ... Read More
துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (பணிநீக்கம் ) துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை ... Read More
துஷார உபுல்தெனியவுக்கு சம்பளம் குறைப்பு
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அவரது ... Read More
துஷார உப்புல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜரானார்
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக ... Read More

