Tag: Train derailment

ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு

Sasikala- November 2, 2025

ரயில் தடம் புரண்டதால் பிரதான பாதையில் ரயில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More