Tag: traom accodent
வனவாஸல தண்டவாள ஆணிகள் நபர் ஒருவரால் கழற்றப்பட்டதால் ஏற்பட்ட புகையிரத விபத்தினால் 17 இலட்சம் ரூபா நஷ்டம்
வனவாஸல புகையிரத விபத்து காரணமாக புகையிரத தண்டவாளக் கட்டமைப்புக்கு மாத்திரம் சுமார் 17 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் சுமார் 200 அடி நீளமான புகையிரத தண்டவாளங்கள், ... Read More

