Tag: under a national plan
தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொள்வதில் முறையான பொறிமுறையொன்று தொடர்பில் விரிவான கவனம்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற ... Read More

