Tag: Vavunathivu

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 2, 2025

வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே ... Read More